After A/L - Diploma In ICT - English And ICT
Conducted by UNITEC - Uni Of Technology ·


Photo 1 of 1
Class details
- Subject
- Hardware & Networking
- Medium
- Tamil / English
- Category
- Information Technology & Software
- Class type
- Physical
- Class size
- Individual or group
- District
- Vavuniya
- Fee
- Fee not stated
Areas served
Vavuniya Town, Cheddikulam
About this class
Hardware & Networking: individual and group classes in Tamil and English medium, held in person in the Vavuniya area. A/L முடிந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லையா? இன்றைய உலகில் தொழில்நுட்பம் அறியாத எந்தத் துறையும் இல்லை. அதனால்தான் IT கற்றறிந்தவர்களுக்கு எப்போதும் வேலை வாய்ப்பு உறுதி! UNITEC-இல் Zero அடிப்படையில் இருந்தே, படிப்படியாக, தெளிவான வழிகாட்டலுடன் கற்பிக்கப்படும். Diploma in ICT - English and ICT 🎓 Diploma in IT — ஏன் இது உங்களுக்கானது? ✔பாடசாலையில் ICT படிக்காதவர்களும் இணையலாம் ✔ A/L Results எதுவாக இருந்தாலும் வாய்ப்பு உண்டு ✔ Theory யனெ Practical-centric Learning ✔ Live Projects மூலம் Real Experience ✔ படித்து முடித்தவுடன் Job Placement Support ✔ இலங்கை மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் ❓ மாணவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் ❓ எனக்கு Maths/Science பின்னணி இல்லை, இணையலாமா? ✅ முடியும். Arts துறையில் கற்றவர்களும் கற்கைநெறியில் இணையலாம். IT படிப்பதற்கு குறிப்பிட்ட Subject Stream தேவையில்லை — ஆர்வமும் விடாமுயற்சியும் மட்டுமே போதும். ❓ இந்தத் துறையில் இப்போது என்ன மாதிரி வாய்ப்புக்கள் இருக்கின்றன? ✅ Skilled Workforce Shortage — நிறுவனங்களுக்கு Certificate வைத்திருப்பவர்கள் அல்ல, Real-world Skills கொண்ட ஆட்கள் தேவை. அந்த இடைவெளியை நிரப்பவே இந்த Diploma வடிவமைக்கப்பட்டுள்ளது. ❓ மேலும் படிக்க வாய்ப்பு இருக்கின்றதா? ✅ ஆம், HnD அல்லது BSc (Hons) in IT / Software Engineering வரை உங்கள் கல்விப் பயணத்தைத் தொடரலாம். இன்று சேருங்கள். நாளை உங்கள் Career-ஐ நீங்களே தீர்மானியுங்கள்! ❓பல்கலைகழகம் செல்ல இருப்பவர்களும் இக்கற்கைநெறியில் இணைய முடியுமா? ✅ஆம், பல்கலைகழக மாணவர்களுக்கு Report, Research, presentation மற்றும் பல கற்றல் தொடர்பான தொழிநுட்பவிடயங்களை அறிந்து கொள்ள இக்கற்கைநெறி நல்ல வாய்ப்பாக அமையும்.. 📞 Call / WhatsApp: 077 137 7675 🌐 www.unitec.edu.lk UNITEC Campus Learn Today • Lead Tomorrow . . . ..
Explore more
- All Hardware & Networking classes
- Classes in Vavuniya
- Hardware & Networking in Vavuniya