2027 & 2028 A/L Political Science – Kandy & Matale
Conducted by Mohammed Nawsath ·


Photo 1 of 1
Class details
- Subject
- Political Science
- Medium
- Tamil
- Category
- A/L - Arts
- Class type
- Physical
- Class size
- Individual or group
- District
- Kandy
- Fee
- Fee not stated
Areas served
Kandy Town
About this class
A/L Political Science classes in Tamil medium for the 2027 and 2028 batches, held in person for students in Matale and Kandy. 2027 & 2028 A/L POLITICAL SCIENCE ✨ மாத்தளை & கண்டி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள்! 🎓 2027 & 2028 A/L மாணவர்களே! அரசறிவியல் பாடத்தைத் தெளிவாகக் கற்று, சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கான உங்கள் பயணத்தை இன்றே ஆரம்பியுங்கள்! 📚 எமது வகுப்பின் சிறப்பம்சங்கள் ✅ இலகுவான கற்பித்தல் முறை ✅ பாட அலகுகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ளும் வாய்ப்பு ✅ பரீட்சையை இலக்காகக் கொண்ட கற்றல் ✅ A/L பரீட்சைக்கான முறையான வழிகாட்டல் ✅ மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் 🎯 உங்கள் A/L வெற்றிக்கு எம்முடன் இணையுங்கள்! 👨🏫 ஆசிரியர்: Mohammed Nawsath 📞 தொடர்புகளுக்கு: 078 488 3344 Fee: 500/=
Explore more
- All Political Science classes
- Classes in Kandy
- Political Science in Kandy